உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க இருப்பதாக பேச்சுவார்த்தை.!

சினிமா 8 மாதங்கள் முன்
75 பார்வைகள்

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்க அஸ்வத் மாரிமுத்து உடனான ஆரம்ப பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ‘டிராகன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தையும் இயக்குவதாக அவர் முடிவு செய்துள்ளார். தற்போதைய நிலையில், சிம்பு நடிக்கும் படம் முடிக்கப்பட்டு விட்டதுடன், அஸ்வத் மாரிமுத்து சூர்யா நடிக்கும் படத்தில் கவனம் செலுத்த உள்ளார்.


பேச்சுவார்த்தையில், கதையை ரஜினியிடம் கூறிய வடிவில் சூர்யாவுக்குத் தகுந்தாறு மாற்றி வழங்கியுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. இதை சூர்யா மிகவும் விரும்பி சம்மதம் தெரிவித்தார். இறுதிக் கதை விவாதத்தில் இந்த கூட்டணி தீர்மானத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சூர்யா தற்போது ‘சூர்யா 46’ படத்தை முடித்து ‘சூர்யா 47’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆகையால், அடுத்த படமான ‘சூர்யா 48’ படத்தின் இயக்குநராக அஸ்வத் மாரிமுத்து இருப்பார் என்பது அதிக வாய்ப்புள்ள நிலை என தெரிகிறது. தயாரிப்பாளர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது; ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பாரா அல்லது சூர்யா தனியாக தயாரிப்பாரா என்பது தெளிவாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

66 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

60 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

83 0 0