உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பழைய திரைப் படங்களுக்கு புதிய வசூல் சாதனை .!

சினிமா 8 மாதங்கள் முன்
57 பார்வைகள்

திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் பழைய படங்களுக்கு சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.கடந்த வாரம் மௌனம் பேசியது, காதலர் தினம், மின்னலே ஆகிய படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 20ஆம் திகதி மேலும் பல வெற்றிப் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளன.


கில்லி திரைப்படம் 2024ஆம் ஆண்டு மீண்டும் வெளியிடப்பட்ட நிலையில், மீண்டும் பிப்ரவரி 20ஆம் திகதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அதேபோல், துணிவு திரைப்படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது.மேலும், சூது கவ்வும் திரைப்படம் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.இந்த நிலையில், ரீ-ரிலீஸ் ஆகவுள்ள ‘கில்லி’ மற்றும் ‘துணிவு’ படங்களுக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. இதுவரை நடைபெற்ற முன்பதிவுகளில் ‘கில்லி’ ரூ.3 லட்சமும், ‘துணிவு’ ரூ.1.5 லட்சமும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

66 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

60 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

83 0 0