திரையுலகில் மீண்டும் புதுய படத்துடன் இயக்குனர் கீது மோகன்தாஸ்.!
மலையாள சினிமாவின் பெண் இயக்குனரான கீது மோகன்தாஸ், ஏற்கனவே “மூத்தான்” படத்தை இயக்கியுள்ளார். தற்போது, பான் இந்திய ஹீரோ யஷை நாயகனாக வைத்து “டாக்சிக்” எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.இந்தப்படத்தில் நயன்தாரா மற்றும் கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இப்படத்தை மிகப்பெரிய பான் இந்திய படமாக உருவாக்கும் திட்டத்தில் கீது மோகன்தாஸ் தற்போது பணியாற்றி வருகிறார்.