உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

அறநெறி மாணவர்களுக்கு தமிழ் பண்பாட்டு உடைகள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
1 பார்வைகள்

திரு.திருமதி. ஜமீலன், தர்மினி தம்பதிகளின் புதல்வி. செல்வி. அகிர்னா ஜமீலன் அவர்களின் 12வது பிறந்த நாளை முன்னிட்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி ஆலயடி அதிசய விநாயகர் ஆலய அறநெறி மாணவர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) ஐங்கரன் மில் உரிமையாளர் அண்ணன் குலம் அவர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்டு தமிழ் பண்பாட்டு உடைகள் வழங்கப்பட்டது.

அந்தவகையில் செல்வி. அகிர்னா எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என ஆலய பரிபாலன சபையினர் வாழ்த்துகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்.!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்…

9 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

மகேந்திரா கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (11) காலை யாழ்ப்பாணத்திலிருந்து புதுகுடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றி பயணித்த மகேந்திரா ரக வாகனம் பரந்தன்…

22 0 0
இலங்கை செய்திகள்

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது மோதிய பறவை.!

கட்டுநாயக்கவிலிருந்து இன்று சனிக்கிழமை (11) காலை துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட ‘A330’ ரக பயணிகள் விமானத்தின் மீது பறவையொன்று மோதியுள்ளது. இதனால் ஏற்பட்ட அவசர நிலைமையைத்…

20 0 0
இலங்கை செய்திகள்

போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது.!

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் வெவ்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்…

23 0 0