• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் கொ*லை வழக்கில் 24 பேர் கைது!

selvan by selvan
July 10, 2026
in உலக செய்திகள்
0
காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் கொ*லை வழக்கில் 24 பேர் கைது!
Share on FacebookShare on Twitter

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொலை வழக்கில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் (Lawrence Bishnoi) கும்பலைச் சேர்ந்தவர்கள் உட்பட 24 பேரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்திய சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது உதவியாளர் கோல்டி ப்ரார் (Goldy Brar) ஆகியோரே இணைந்து இந்த கொலையை திட்டமிட்டு நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்துடன் இந்திய அரசை இணைக்கும் வகையில் எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை என கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு கனடாவில் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போதைய கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசு இந்தியாவுடனான உறவை மீண்டும் வலுப்படுத்தி வருகின்ற பின்னணியில் இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

பாலஸ்தீனத்தில் 20 வருடங்களின் பின்னர் பொதுத் தேர்தல்!

பாலஸ்தீனத்தில் 20 வருடங்களின் பின்னர் பொதுத் தேர்தல்!

by selvan
July 10, 2026
0

பாலஸ்தீனத்தில் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 28-ஆம் திகதி நடைபெறும் என பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள...

ஜெர்மனியில் வெப்பநிலை அதிகரிப்பால் சுமார் 5,120 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்!

ஜெர்மனியில் வெப்பநிலை அதிகரிப்பால் சுமார் 5,120 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்!

by selvan
July 10, 2026
0

இந்த ஆண்டில் இதுவரை ஜெர்மனியில் வெப்பம் தொடர்பான சுமார் 5,120 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய பொதுச் சுகாதார மற்றும் தொற்றுநோய் ஆய்வு நிறுவனமாக ரொபர்ட் கோச் (RKI)...

ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் உடல் ‘இமாம் ரெஸா’ புனிதத் தலத்தில் நல்லடக்கம்!

ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் உடல் ‘இமாம் ரெஸா’ புனிதத் தலத்தில் நல்லடக்கம்!

by selvan
July 10, 2026
0

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சக்கட்ட ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல், நாட்டின் மிகப் புனிதமான வழிபாட்டுத் தலமாகக் கருதப்படும் மஷாத் நகரில்...

சீனாவின் காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் தீ விபத்து – குறைந்தது 28 பேர் பலி

சீனாவின் காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் தீ விபத்து – குறைந்தது 28 பேர் பலி

by selvan
July 10, 2026
0

தென்கிழக்கு சீனாவின் ஜின்ஜியாங் (Jinjiang) நகரில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரச...

ஜெர்மனியில் 15 நோயாளிகளின் மரணங்களுக்குக் காரணமான மருத்துவருக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் 15 நோயாளிகளின் மரணங்களுக்குக் காரணமான மருத்துவருக்கு ஆயுள் தண்டனை!

by selvan
July 9, 2026
0

தனது 15 நோயாளிகளின் மரணங்களுக்குக் காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஜெர்மன் தனியுரிமை விதிகளின்படி,...

மாயமான வணிக வானூர்தியின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு!

மாயமான வணிக வானூர்தியின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு!

by selvan
July 9, 2026
0

பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் காணாமல் போன வணிக விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. காணாமல் போன ஐந்து விமானப் பணியாளர்களைத் தேடும் தீவிரப் பணி தொடர்கிறது.புதன்கிழமை அன்று...

மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு!

by selvan
July 9, 2026
0

ஈரான் மீது அமெரிக்க இராணுவம் புதிய தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து,  மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு ஒரு டொலருக்கும் அதிகமாக உயர்ந்தது. புதன்கிழமை இரவே ஈரான்...

“தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு” என்ற பட்டியலிலிருந்து சிரியாவை நீக்க தீர்மானம்!

“தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு” என்ற பட்டியலிலிருந்து சிரியாவை நீக்க தீர்மானம்!

by selvan
July 9, 2026
0

சிரியாவை "தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு" என்ற பட்டியலிலிருந்து நீக்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.இந்தத் தீர்மானம் குறித்த தகவலை, ட்ரம்ப் நிர்வாகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி...

ஈரானில் தாக்குதல்களைத் தொடங்கியது அமெரிக்கா!

ஈரானில் தாக்குதல்களைத் தொடங்கியது அமெரிக்கா!

by selvan
July 9, 2026
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கமைய, ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக மேலதிக தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவின்...

பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்காவின் 85 இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்!

பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்காவின் 85 இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்!

by selvan
July 8, 2026
0

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரானின் இலக்குகள் மீது நேற்று (07) பலமான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்தது.இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன்...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி