உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது மோதிய பறவை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
21 பார்வைகள்

கட்டுநாயக்கவிலிருந்து இன்று சனிக்கிழமை (11) காலை துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட ‘A330’ ரக பயணிகள் விமானத்தின் மீது பறவையொன்று மோதியுள்ளது.

இதனால் ஏற்பட்ட அவசர நிலைமையைத் தொடர்ந்து, விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்காக விமானத்தின் எடையைக் குறைக்கும் நோக்கில், சிலாபம் வான்பரப்பில் மிகக் குறைந்த உயரத்தில் வட்டமிட்டவாறு விமானம் தற்போது எரிபொருளைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்.!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்…

9 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

மகேந்திரா கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (11) காலை யாழ்ப்பாணத்திலிருந்து புதுகுடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றி பயணித்த மகேந்திரா ரக வாகனம் பரந்தன்…

22 0 0
இலங்கை செய்திகள்

போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது.!

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் வெவ்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்…

23 0 0
இலங்கை செய்திகள்

கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் பதவி விலகல்.!

அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது எனக் குறிப்பிட்டு, ரைகம் உடுகஹபத்துவ பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் தமது…

30 0 0