உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
15 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று கரூரிற்கு விஜயம்!

இந்திய செய்திகள் 3 மாதங்கள் முன்
111 பார்வைகள்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கரூரிற்கு இன்று செல்கிறார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக்கழகத்தின் கரூர் பிரசாரத்தின் போது சனநெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர்.

குறித்த சம்பவத்திற்கு பின்னர் முதன்முறையாக ஜோசப் விஜய் இன்று கரூர் செல்கிறார்.

இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் கரூர் மாவட்ட பொதுக்கூட்டம் மற்றும் நன்றி அறிவிப்பு விழாவில், பாதுகாப்பு காரணங்களுக்காக மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் விதித்துள்ளார்.

அதன்படி, நிகழ்வில் கலந்துகொள்ள 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையைத் தாண்டி யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தகுதியுள்ளவர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்ட QR குறியீடு கொண்ட அனுமதிச் சீட்டுவைத்திருப்பவர்கள் மட்டுமே விழா நடைபெறும் இடத்திற்குள் நுழைய முடியும். இந்தச் சீட்டு இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கரூரில் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கு அரச பணி வழங்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

கடத்தல் அச்சுறுத்தலால் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏயர் இந்தியா விமானம்!

ஃபிராங்க்ஃபர்ட்டிலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த ஏயர் இந்தியா சர்வதேச விமானம், கடத்தல் முயற்சி குறித்த சந்தேகத்தால் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து, நேற்று காலை ஜெய்ப்பூர் சர்வதேச விமான…

61 0 0
இந்திய செய்திகள்

‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ யின் தலைவர்கள் திகார் சிறையில் அடைப்பு!

‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) தலைவர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோர் ஐந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு டெல்லியின் திகார் சிறையில் அடைக்கப்பட்டதாகக்…

54 0 0
இந்திய செய்திகள்

‘SIR’ விவகாரம்: போராட்டத்தில் பங்கேற்குமா தவெக?

இந்தியாவில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையான SIR-க்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராகவும் இந்தியா கூட்டணி சார்பில் இன்று தமிழகத்தில் நடைபெறவுள்ள…

64 0 0
இந்திய செய்திகள்

அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் த.வெ.க.வுக்கு வருவார்கள்!

தமிழக மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தோல்வி பின்னணியில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தினர். இதனிடையே, 15 எம்எல்ஏக்கள் த.வெ.க.வுக்கு வருவார்கள் என்ற செங்கோட்டையனின் பேச்சு…

85 0 0