ரஜினி–கமல் கூட்டணியுடன் உருவாகும் திரைப்படம்.!
சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படம் நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கிறார்.
இதுவரை ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அவர் சி.பி.சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த புதிய படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
இதன் மூலம் ரஜினிகாந்தின் 174வது படம் மற்றும் கமல்ஹாசனின் 238வது படம் உருவாக உள்ளது. 40 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் முன்னர் “சரியான கதை அமைந்தால் சேர்ந்து நடிப்போம்” என்று கூறி இருந்தனர்.
இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவை செய்தார். படத்தைரெட் ஜெயண்ட் தயாரிக்கிறது.
,படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் தொடங்கியது. இன்றும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் இசை அமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.