நிரஞ்சன், ஐஸ்வர்யா, அர்ஜுன் நடிக்கும் “சீதா பயணம்” – முன்னோட்டம் வெளியீடு
அர்ஜுன் இயக்கத்தில், நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் புதிய காதல் படம் “சீதா பயணம்”.தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் உருவாகிய இப் படம், எதிர்வரும் மார்ச் 14ம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.படத்தின் முன்னோட்டமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது, ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.