உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

43வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு .!

சினிமா 8 மாதங்கள் முன்
84 பார்வைகள்

தமிழ் சினிமாவில் தனது சிறு வயதில் இருந்தே நடித்து கொண்டிருப்பவர் நடிகர் சிலம்பரசன் டிஆர். இயக்குநர், நடிகர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் சிம்பு.தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவருக்கு இன்று பிறந்தநாள். தனது 43வது பிறந்தநாளை கொண்டாடும் சிம்புவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் அரசன் படத்தின் அப்டேட்டிற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திரையுலக நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து அவ்வப்போது தகவல் வெளிவரும். அந்த வகையில், நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, முன்னணி ஹீரோ சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடி முதல் ரூ. 120 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

70 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

61 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

68 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

84 0 0