உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஏறாவூர் ஜுப்ரியா வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வித்தியாரம்ப விழா.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
36 பார்வைகள்

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளும் செயற்திட்டதிற்கு அமைவாக ஏறாவூர் அல்-ஜுப்ரியா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா பாடசாலையின் அதிபர் என்.எம்.மஹாத் அவர்களின் தலைமையில் இன்று (29) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிதிகளின் உரைகளும் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக நிஸாத் ஹாஜியார் பவுண்டேஷன் தலைவரும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினருமான அல்ஹாஜ் CMM.நிஸாத் அவர்கள் கலந்து கொண்டார். கெளரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகர்களான ALM.சில்மி, SA.றிம்சாத் மற்றும் கெளரவ அதிதிகளாக ஜுப்ரியா பாடசாலையிலிருந்து ஓய்வு பெற்றுச்சென்ற ஆசிரியைகளான திருமதி RBA மஜீத், KUA லத்தீப் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும், இந் நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள், கல்விசாரா உழியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0