உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மீண்டும் திரையரங்குகளில் மங்காத்தா திரைப்படம் -ஆறு நாட்களில் செய்துள்ள வசூல்.!

சினிமா 8 மாதங்கள் முன்
57 பார்வைகள்

நடிகர் அஜித் குமார் நடித்த திரைப்படங்களில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள மங்காத்தா திரைப்படம், அவரது சிறந்த பத்து பெருவெற்றி திரைப்படங்களில் ஒன்றாக ரசிகர்களால் மதிக்கப்படுகிறது.


இந்தத் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படும் நாளை ரசிகர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், கடந்த 23ஆம் திகதி மங்காத்தா திரைப்படம் மீள்திரையிடலாக வெளியிடப்பட்டது.


மீண்டும் திரையரங்குகளை அடைந்த முதல் நாளிலிருந்தே, மங்காத்தா திரைப்படம் திரையரங்குகளை திருவிழா சூழலாக மாற்றியது.புதிய திரைப்படங்களுக்கு இணையாகவே, முதல் நாளிலிருந்தே வசூலில் வேகமாக முன்னேறி வருகிறது.

இந்நிலையில், ஆறு நாட்களை கடந்துள்ள மங்காத்தா திரைப்படம் உலகளவில் ஈட்டியுள்ள வசூல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி, இதுவரை மங்காத்தா திரைப்படம் உலகளவில் ரூபா 20 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.மீள்திரையிடலாக வெளியிடப்பட்ட ஒரு திரைப்படம் குறுகிய காலத்திலேயே இத்தகைய பெரும் வரவேற்பையும் வருவாயையும் பெற்றுள்ளமை, அஜித் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

70 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

61 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

68 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

84 0 0