உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
1 பார்வைகள்

வவுனியா – செட்டிகுளம் பகுதியில் இன்று காலை கூலர் ரக வாகனமும் ஜீப் ரக வாகனமும் மோதி இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி பயணித்த கூலர் ரக வாகனமும் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து ஜீப் ரக வாகனமும் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த விபத்தானது வீதியில் நின்ற கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் போது தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணையினை செட்டிகுளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது மோதிய பறவை.!

கட்டுநாயக்கவிலிருந்து இன்று சனிக்கிழமை (11) காலை துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட ‘A330’ ரக பயணிகள் விமானத்தின் மீது பறவையொன்று மோதியுள்ளது. இதனால் ஏற்பட்ட அவசர நிலைமையைத்…

16 0 0
இலங்கை செய்திகள்

போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது.!

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் வெவ்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்…

22 0 0
இலங்கை செய்திகள்

கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் பதவி விலகல்.!

அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது எனக் குறிப்பிட்டு, ரைகம் உடுகஹபத்துவ பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் தமது…

21 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை கடத்தி கப்பம் கோரிய மூவர் கைது.!

சுற்றுலாப் பொலிஸார் எனப் போலி அடையாளத்தைக் காட்டி, பிரேசில் நாட்டுப் பிரஜை ஒருவரைக் கைவிலங்கிட்டுக் கடத்தி, 30 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள்…

35 1 0