உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தரம் 6 இற்கான புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
59 பார்வைகள்

ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் புதிய தரம் 6 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் பகுதி தலைவர் ஐ.எம். முஸம்மில் ஏற்பாட்டில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எச்.எம்.எம்.பாறூக், மற்றும் கணக்காய்வு அத்தியட்சகர் ஐ.எம்.நியாஸ், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரி.எம். றிஸ்வி (மஜீதி) கலந்து சிறப்பித்ததோடு சிறப்புரையும் ஆற்றினார்கள்.

மேலும் சிறப்பு அதிதிகளாக ஊட்ட பாடசாலைகளின் அதிபர்கள், கல்லூரியின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதி தலைவர்கள் மற்றும் தரம் 6 வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எச்.எம்.எம்.பாறூக், கணக்காய்வு அத்தியட்சகர் ஐ.எம்.நியாஸ் மற்றும் பரீட்சையில் முதன்மை சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0