உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாணவர்களுக்கான இலங்கை சர்வதேச தரப்படுத்தல் பயிற்சி முகாம்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
54 பார்வைகள்

United Alliance Of Shoto Karatedo (UASK – SRI LANKA) கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் தம்புள்ள ரன்கிரி தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கான இலங்கை சர்வதேச தரப்படுத்தல் பயிற்சி முகாம் இடம்பெற்றது.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை ஜப்பான் J.K.S.S.A (Japan karate shotokan Study Association) மாணவர்களும் பங்கு பற்றியிருந்தனர்.

இப்பயிற்சியினை அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த சர்வதேச பயிற்றுவிப்பாளர் Abu Sufian Haider, Sensei (UASK) கலந்து கொண்டு பயிற்சி வழங்கியிருந்தார்.

இதன்போது பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் JKSSA கழகத்தின் பிரதான பயிற்றுவிப்பாளரான சிஹான் H.M. விஜயகுமார அவர்களும் பயிற்றுவிப்பாளர்களான சென் செய் T.சதானந்தகுமார், சென் செய் M.நாகராஜா, சென் செய் S.சகாயராஜா, சென் செய் AR. நவாஸ் ஆகியோரும் மட்டக்களப்பு சார்பாக பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0