உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

டிக்கோயா ஆறு பெருக்கெடுப்பு! : நீரில் மூழ்கிய குடியிருப்புக்கள்!!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
64 பார்வைகள்

காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு ஹட்டனில் இருந்து நீரேந்திச் செல்லும் டிக்கோயா ஆறு பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக, ஆற்றின் இருமருங்கிலும் உள்ள பல வீடுகள் இன்று (3) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கடந்த 2013 ஆம் ஆண்டும் டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததால் இவ்வாறானதொரு அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும், தற்போது மீண்டும் டிக்ஓயா பெருக்கெடுத்துள்ளதால் தமது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

57 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

53 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0