உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கடற்கரையோரத்தை பாதுகாக்கும் வகையில் கண்டல் தாவரங்கள் நடுகை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
82 பார்வைகள்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட நாச்சிகுடா பிரதேசத்தில் கடற்கரையோரத்தை பாதுகாக்கும் வகையில் கண்டல் தாவரங்கள் இன்று (05) நடுகை செய்யப்பட்டுள்ளன.

உலக சுற்றாடல் தினத்தையொட்டி கடல் வாழ் உயிரினங்களின் பெருக்கத்தை அதிகரிப்பதற்கும் இயற்கை சமநிலையை பேணும் வகையிலும் மெசிடோ அமைப்புடன் பிரதேச கடற்தொழிலாளர்கள் இணைந்து குறித்த கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளன.

இன்றைய தினம் நாச்சிகுடா கரையோர பகுதி முழுவதும் குறித்த கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டிலும் இவ்வாறு கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும் மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் இயற்கை சூழலை பேணும் வகையிலும் கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளன.

குறித்த கரையோரப் பகுதிகளில் இதுவரை ஆயிரத்து76-க்கும் மேற்பட்ட கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் கடற்தொழிலாளர்கள், மெசிடோ நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், கடற்தொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

123 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0