உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஆன்மிக ஒளியால் நிறைந்த சிறப்பு இப்தார் நிகழ்வு கல்முனை பள்ளிவாசலில் நடைபெற்றது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஸலாம் பள்ளிவாசல் வளாகத்தில் இன்று (19) ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் ஆன்மிக ஒளியால் நிறைந்த சிறப்பு இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.


நிகழ்வு சமூக உறவு, சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தின் உயர்ந்த பண்புகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் மற்றும் ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவர் ரஹ்மத் மன்சூர் தலைமையில் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.


பள்ளிவாசல் தலைவர் முன்னால் அதிபர் இஸ்மாயில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட செயலாளர் சமால்தீன், நிர்வாகத்தினர், உலமாக்கள், ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டு புனித ரமழானின் மகத்துவத்தையும் சமூக ஒற்றுமையின் அழகையும் மேலும் உயர்த்தினர்.

இவ் இப்தார் நிகழ்வு பகிர்வு, அன்பு, அக்கறை மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் சிறந்த வெளிப்பாடாக அமைந்து, கல்முனைசமூகத்தில் ஆன்மிக ஒளியையும் மகிழ்ச்சியையும் பரப்பியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

68 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

71 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0