உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மத்திய கிழக்கு போரால் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உருவாகியுள்ள பொருளாதாரச் சவால்கள் தொடர்பாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
உலகளாவிய வலுசக்தி விநியோகக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிசக்தி நெருக்கடி மற்றும் உலகச் சந்தையில் எதிர்பார்க்கப்படும் விலை மாற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.


இந்நிலையில், நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில், தடையற்ற வலுசக்தி விநியோகம், அத்தியாவசியப் பொருட்களின் விலை முகாமைத்துவம், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் திட்டங்கள் மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.


இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர் விஜித ஹேரத், குமார ஜயகொடிமத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சு செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும உள்ளிட்டோர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

68 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

71 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0