‘கெணத்த காணோம்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு.!
சுரேஷ் சங்கையா இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘கெணத்த காணோம்’ ஆகும்.
தண்ணீர் பஞ்சம் நிலவும் ஒரு கிராமத்தில் கோவில் பூசாரியாக யோகி பாபு நடித்துள்ளார்.இத்திரைப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், இதன் முன்னோட்டக் காட்சியை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.