‘கொலைச்சேவல்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு.!
வி.ஆர். துதிவாணன் இயக்கத்தில், ஆர்.பி. பாலா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொலைச்சேவல்’ ஆகும்.
இத்திரைப்படத்தில் கலையரசன் மற்றும் தீபா பாலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் மார்ச் 13ஆம் திகதி வெளியிடப்படவுள்ள நிலையில், இதன் முன்னோட்டக் காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.