உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

‘தாய் கிழவி’ 3 நாளில் ரூ.22 கோடி வசூல் – படக்குழு உற்சாகம்.!

சினிமா 7 மாதங்கள் முன்
55 பார்வைகள்

தாய் கிழவி திரைப்படம் உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தயாரிப்புக் குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான இப்படம் திரையுலகினர், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக, யாரும் எதிர்பாராத அளவில் வசூல் உயர்ந்துள்ளது.


வெளியான முதல் மூன்று நாட்களில் உலகளவில் ரூ.22 கோடி மொத்த வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த வரவேற்பு தொடர்ந்தால், படம் மேலும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் மட்டும் திரையரங்க ஓட்டம் நிறைவடையும் போது, சுமார் ரூ.15 கோடி வரை பங்குத் தொகை கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.

மேலும், படம் வெளியாகும் முன்பே ஓடிடி, தொலைக்காட்சி மற்றும் இசை உரிமைகள் விற்பனையாகியுள்ளதால், தயாரிப்பாளர்களுக்கு ஏற்கனவே கணிசமான லாபம் கிடைத்துள்ளது. எனவே, திரையரங்க வசூல் கூடுதல் லாபமாகவே பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

59 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0