உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அஜித் ஒரு சிறந்த மனிதர் – ஜி.வி.பிரகாஷ் புகழாரம்.!

சினிமா 7 மாதங்கள் முன்
53 பார்வைகள்

நடிகர் அஜித் குமார் ஒரு சிறந்த மனிதர் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இயக்குநர் விஜய் இயக்கத்தில் அஜித்தின் கார் பந்தயம் தொடர்பான படம் தயாராகி வருகிறது. இது முதலில் ஆவணப்படமாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது இது முழுமையான திரைப்படம் என்றும், சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் வகையில் உருவாகி வருவதாகவும் இயக்குநர் விஜய் தெரிவித்துள்ளார்.


இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், அஜித் குறித்து பேசுகையில், “அஜித் ஒரு சிறந்த மனிதர். ‘வெயில்’ படத்திற்குப் பிறகு ‘கிரீடம்’ என்ற பெரிய பட வாய்ப்பை அவர் வழங்கினார். பின்னர் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் இணைந்து பணியாற்றினோம். தற்போது அவரது கார் பந்தயப் படத்துக்கு இசையமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று கூறினார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

59 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0