உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

‘அரசன்’ திரைப்படத்திற்கு பெரும் உழைப்பு தேவை – சமுத்திரக்கனி.!

சினிமா 7 மாதங்கள் முன்
58 பார்வைகள்

சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார்.படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை முடித்த பின் கோவில்பட்டியில் மீண்டும் படப்பிடிப்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

‘வடசென்னை’ படத்தின் காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு இடத்தில் நடக்கும் கதை இது என வெற்றிமாறன் ஏற்கனவே கூறியிருந்தார். அந்தத் தகவலை சமுத்திரக்கனியும் உறுதிப்படுத்தியுள்ளார்.இது குறித்து பேசிய சமுத்திரக்கனி, ‘அரசன்’ படத்தில் தாமும் நடிக்கவுள்ளதாகவும், கதையின் விவரங்களை தற்போது வெளிப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் வெற்றிமாறன் கதையைச் சொல்லும் போது அது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.மேலும், ‘அரசன்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய உழைப்பு அவசியம் என்றும், அதற்கு மேலதிக தகவல்களை இப்போது பகிர முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘வடசென்னை’ படத்தில் நடித்த அமீர், கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் ‘அரசன்’ படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

63 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

59 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

83 0 0