உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வெளியானது ‘மரகத மலை’ திரைப்படத்தின் முன்னோட்டம்.!

சினிமா 7 மாதங்கள் முன்
58 பார்வைகள்

படவுலகம், தொலைக்காட்சி, டிஜிட்டல் தளம் உள்ளிட்ட ஊடகங்களின் வழியாக சினிமா வணிகத்தில் சந்தை மதிப்புடன் திகழும் நடிகர் சந்தோஷ் பிரதாப் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘மரகத மலை’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.


அறிமுக இயக்குநர் எஸ். லதா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப், தீப்ஷிகா, தம்பி ராமையா, ஜெகன், எம். எஸ். சஷாந்த், எம். அரிமா வர்மன், எம். கலைக்கோ வர்மன், எம். எஸ். மஹித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

63 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

59 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

83 0 0