உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

நடிகை மீரா சோப்ராவின் புகார் – பயண அனுபவம் குறித்து கருத்து.!

சினிமா 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

நடிகை மீரா சோப்ரா தாம் முன்பதிவு செய்த தனியார் வாடகை வாகன சேவையில் ஏற்பட்ட அனுபவம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.வர் கூறியதாவது: காலை 6 மணிக்கு வாகனம் முன்பதிவு செய்தபோது, வந்த வாகனம் துர்நாற்றம் வீசும் நிலையில் மற்றும் தூசி நிறைந்திருந்தது.

ஓட்டுநரிடம் இது குறித்து கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என்றும், அவர் சோர்வாக இருந்ததாகவும் தெரிவித்தார். இதனால் 20 நிமிடங்களுக்குள் பயணத்தை நிறுத்தி வேறு வாகனத்தை முன்பதிவு செய்ததாகவும் கூறினார்.

ஆனால், உண்மையில் 20 நிமிடங்கள் மட்டுமே பயணம் செய்திருந்தாலும், 6 மணி நேரத்துக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும், நாட்டின் பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் வாடகை வாகன சேவைகளின் தரம் குறித்து கவலை வெளியிட்டுள்ள அவர், பயணிகளின்பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0