உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நிலக்கரி ஊழல் மற்றும் அவதூறு பரப்பல்களுக்கு சம்பிக்க ரணவக்க பதிலடி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

ஐக்கிய குடியரசு முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பு, கட்சித் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இன்று நடைபெற்றது.இச்சந்திப்பில் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலக்கரி கொள்வனவு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு மற்றும் அதனுடன் தொடர்புடைய தற்போதைய நிலைமை குறித்து விரிவான விளக்கம் வழங்கப்பட்டது.


குறித்த கொள்வனவு இடம்பெற்ற விதம், அதன் பின்னணியில் உள்ள செயற்பாடுகள் மற்றும் அதனைச் சூழ்ந்த சர்ச்சைகள் குறித்து அவர் விளக்கமளித்தார். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறு பிரசாரங்களுக்கு தகுந்த ஆதாரங்களுடன் பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.


இந்த ஊழல் தொடர்பான செயல்முறையால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், தவறானதகவல்கள் மூலம் மக்கள் திசைதிருப்பப்படுவதாக எழும் கவலைகள் குறித்தும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.இவ்விவகாரம் தொடர்பான உண்மைகள் மக்களிடம் தெளிவாக கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

51 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0