உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
13 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரபல சின்னத்திரை நடிகை காலமானார்.!

சினிமா 8 மாதங்கள் முன்
57 பார்வைகள்

காவ்யாஞ்சலி, ஆனந்த சாகர், பாந்தவ்யா போன்ற தொடர்கள் மூலம் கன்னட சின்னத்திரை உலகில் பிரபலமானவர் ரஷ்மி லீலா.இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நுரையீரல் பைப்ரோ சிஸ் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.

இந்நிலையில் 37 வயதான ரஷ்மி லீலா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார்.ரஷ்மி லீலா உடலுக்கு சின்னத்திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

அரசியல் களத்தில் நடிகை நயன்தாரா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா அரசியலில் களமிறங்குவது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் அளித்துள்ள விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. 2031…

48 0 0
சினிமா

முன்னாள் மனைவியின் திருமணத்தை நடத்தி வைத்த ‘ஸ்பைடர்மேன்!

பிரபல ஹொலிவுட் நடிகர் டோபி மெக்வயர் தனது முன்னாள் மனைவியும் நகை வடிவமைப்பாளருமான ஜெனிபர் மேயரின் திருமணத்தை தானே முன்னின்று நடத்தி வைத்துள்ளார். ஹவாய் தீவுகளில் உள்ள…

62 0 0
சினிமா

பயந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது – கத்ரீனா கைப் தெரிவிப்பு

சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது நாம் பயந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என பொலிவுட் பிரபல நடிகை கத்ரீனா கைப் தெரிவித்துள்ளார். நடிகர் விக்கி கவுசலை…

60 0 0
சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படம் இணையத்தில் கசிவு?

ஜெயிலர் 2’ திரைப்படம் இணையத்தில் கசிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலை படக்குழு மறுத்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு…

110 0 0