திருமணத்திற்குப் பின் சேலையில் கவர்ந்திழுக்கும் ரம்யா பாண்டியன்.!
தமிழ் திரைப்படங்களில் தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.
டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அவர் மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
மேலும், குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் சீசன் 4 போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது இயல்பான குணத்தால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
மேலும், குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் சீசன் 4 போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது இயல்பான குணத்தால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.2024 ஆம் ஆண்டு Lovel Dhawan என்பவரை திருமணம் செய்து கொண்ட ரம்யா பாண்டியன், திருமணத்திற்குப் பிறகும் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் சேலை அணிந்து எடுத்த அழகிய மற்றும் எளிமையான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.


