உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற வரவேற்பு விழா.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
76 பார்வைகள்

விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 01 மாணவர்கள் வரவேற்பு விழா மிக சிறப்பாக இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தில் புதிதாக தரம் 01 வகுப்புக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது நேற்றையதினம் பாடசாலை அதிபர் திரு.தம்பிராசா தவராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் புதிய மாணவர்கள் மற்றும் அதிதிகள் பேன்ட் வாத்திய குழுவினரின் வாத்திய மரியாதையுடன் மலர் மாலைகள் அணிவித்து பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் மற்றும் மாணவர்களின் மழலைகுரலில் வரவேற்பு உரை மற்றும் சிறார்களின் கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசில்களும் அனுரனையாளர்களினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதிதிகளின் உரையும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக உத்தியோத்தர்கள், பாடசாலை அதிபர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடாலை அபிவிருத்தி குழுவினர், அனுசரனையாளர்கள், திருக்கோவில் மக்கள், வங்கி முகாமையாளர், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

82 0 0