மீண்டும் திரையரங்குகளில் அமர்க்களம்!
நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அமர்க்களம்’ திரைப்படம், வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்ததைக் கொண்டாடும் வகையில், எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதி திரையரங்குகளில் அந்த திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது.