உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொத்துவில் ரொட்டை கிராமத்தில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
75 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் பொத்துவில் ரொட்டை கிராமத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 20 மீனவ குடும்பங்களுக்கு அம்பாறை மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியத்தினால் உலர் உணவுப் பொதிகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது ரொட்டை கிராம மீனவர் சங்க தலைவரின் வேண்டு கோளுக்கிணங்க அம்பாறை மாவட்ட சிவில் சமூங்களின் ஒன்றியத்தின் பொத்துவில் பிரதேச இனணப்பாளர் திரு.சுபாஜினி அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளரும் ஆலையடிவேம்பு பிரதேச ஊடகவியலாளருமான திரு.செல்வி விநாயகமூர்த்தி மற்றும் அமைப்பின் வெளிக்கள இணைப்பாளர் ஆறுமுகம் அசோக்கா மற்றும் தம்பிலுவில் கிராம சமூக சேவையாளரும் இளம் சமூக ஊடகவியலாளருமான ஜே.கே.யதுர்ஷன் மற்றும் ரொட்டை கிராம மீனவர் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

82 0 0