தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மீனவர்கள் போராட்டம் முல்லைத்தீவு நகரில் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்துள்ள சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள்...
வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண பொறியியலாளர்கள் தன்னார்வமாக ஒன்றிணைந்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய...
வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட...
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண...
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை (02) காலை உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தைச்...
முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் நேற்று (29) பிற்பகல் தீயில் சிக்கி ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த 75...
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக 1511 குடும்பம் 4683 நபர் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒட்டிசுட்டான்முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு துணுக்காய் மாந்தைகிழக்கு வெளி ஓயா ஆகிய பிரதேச...
36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் அது நேற்று முற்பகல் 11.30 மணியளவில்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான முறிகண்டி, வசந்தநகர், செல்வபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில வீடுகளிற்குள் வெள்ளநீர் உட்சென்றுள்ளதுடன், உள்ளக...
வட்டுவாகல் பாலத்தினை மூடி வெள்ளம் பாய்வதினால் புதுக்குடியிருப்பில் இருந்து முல்லத்தீவுக்கு செல்லும் பிரதான வீதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ் வீதி ஊடாக செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள்...