• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதனை படைத்து வரும் விவசாய, தொழில்துறை முயற்சியாளர்கள் கெளரவிப்பு.!

Mathavi by Mathavi
May 21, 2025
in இலங்கை செய்திகள், முல்லைதீவு செய்திகள்
0 0
0
முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதனை படைத்து வரும் விவசாய, தொழில்துறை முயற்சியாளர்கள் கெளரவிப்பு.!
Share on FacebookShare on Twitter

நிலைபேறான உயர்தர வாழ்க்கைத் தரம் கொண்ட வளமான மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தை உருவாக்கும் இலட்சியப் பயணத்தில் மாவட்ட மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளான விவசாயம் மற்றும் தொழில் துறையில் சவால்களைக் கடந்து சாதனை படைத்து வரும் முயற்சியாளர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் நோக்கில் 2024ம் ஆண்டுக்குரிய மாவட்ட விவசாய மேன்மை விருதுகள் மற்றும் மாவட்ட தொழில்துறை மேன்மை விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் என்பன வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது உரையில் தெரிவித்ததாவது:-

“எமது மாகாணத்திலுள்ள உற்பத்தியாளர்கள் இடைத்தரகர்களின்றி தங்களது பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கும் அதனை ஏற்றுமதி செய்வதற்கும் உரிய வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கவேண்டும். அதற்காக நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இங்கு விருதுகளைப் பெற்றவர்கள் சிலர் தங்கள் கருத்துக்களில் தமக்கான சந்தை வாய்ப்புக்களிலுள்ள சிக்கல்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தனர். அதை நிவர்த்திக்கவே நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.

ADVERTISEMENT

இவ்வாறான விருது வழங்கும் செயற்பாட்டை நடைமுறைப்படுத்தி முல்லைத்தீவு மாவட்டச் செயலரைப் பாராட்டுகின்றேன். எங்கேயும் தலைமைத்துவம் சிறப்பாக அமைந்தால் அந்த நிறுவனம் உயர்வுறும். நான் பல இடங்களில் இதைக் குறிப்பிட்டிருக்கின்றேன். முல்லைத்தீவு மாவட்டச் செயலரின் தலைமைத்துவத்தால் இந்த முன்மாதிரியான செயற்பாடு நடைபெற்றிருக்கின்றது. அதேபோல புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் என்னை அதிகளவில் முன்னர் சந்தித்தனர். இப்போது அவர்கள் வருவதில்லை. அவர்களின் பிரச்சினைகள் அவர்களின் பிரதேச செயலகங்களில் பிரதேச செயலர்களால் தீர்த்து வைக்கப்படுகின்றன. புதுக்குடியிருப்பு மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர்களை நான் பாராட்டுகின்றேன்.

மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் நாம் இருக்கின்றோம். எங்களுக்காக மக்கள் இல்லை. எங்களது மக்களுக்கு நாங்கள் சேவைகளைச் செய்யாவிட்டால் வேறு யார் வந்து சேவை செய்யப்போகின்றார்கள். அதிகாரிகள் கதிரைகள் நிரந்தரம் என்று நினைத்துக்கொண்டிருக்காமல் மக்களை அன்பாக அனுசரித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொடுங்கள்.

நாம் பிறந்தது சந்தோசமாக வாழ்வதற்கு. பணம் உழைப்பதால் சந்தோசம் கிடைக்காது. மற்றையவர்களுக்கு உதவி செய்வதால்தான் சந்தோசம் கிடைக்கும். எனவே, இயலுமானவரை மற்றையவர்களுக்கு உதவி செய்யவேண்டும். எங்கள் அரசாங்க அதிகாரிகள் இதைப் புரிந்துகொண்டு பணியாற்றவேண்டும்.” – என்றார்.

இன்றைய தினம் 11 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டதுடன், 82 பேருக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் தொழித்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர், வடக்குக்கான கைத்தொழில்துறைகள் மன்றத்தின் தலைவர், முல்லைத்தீவு மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Posts

கெஹெலிய வழக்கு விவகாரம் ; அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

கெஹெலிய வழக்கு விவகாரம் ; அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

by Thamil
June 19, 2025
0

கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் முக்கிய அறிக்கையொன்று இன்று (19) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து...

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

by Thamil
June 19, 2025
0

அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல் இன்று 2025.06.19 இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவரும், அரசியலமைப்பு பேரவை...

மாநகர சபை முதல்வர் பதவி சுழற்சிமுறையில் ரெலோவிற்கு..!

மாநகர சபை முதல்வர் பதவி சுழற்சிமுறையில் ரெலோவிற்கு..!

by Thamil
June 19, 2025
0

வவுனியா மாநகரசபையின் முதல்வர் பதவி மூன்று வருடங்களின் பின்னரான காலப்பகுதியில் ரெலோவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் இ.விஜயகுமார்(புரூஸ்) தெரிவித்தார்....

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் யாழில் 160 போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுதுமலை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே போதை...

திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் - களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன்...

குடை சாய்ந்த உழவு இயந்திரம்..!

குடை சாய்ந்த உழவு இயந்திரம்..!

by Thamil
June 19, 2025
0

இன்று (19) நுவரெலியா - உடபுஸ்ஸல்லாவ வீதியில் உள்ள ஹல்கிரானோயா பகுதியில் தேயிலை தொழிற்சாலைக்குச் சொந்தமான உழவு இயந்திரம் ஒன்று குடை சாய்ந்தது. இடம்பெற்ற இவ் விபத்தில்...

வத்திராயனில் இடம்பெற்ற இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டம்..!

வத்திராயனில் இடம்பெற்ற இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டம்..!

by Thamil
June 19, 2025
0

வடமராட்சிக் கிழக்கு வத்திராயன் சொலிட் இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்று (19) இடம்பெற்றது. இன்று மாலை 4.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு வத்திராயன்...

வன விலங்குகளால் ஏற்படும் விவசாய சேதங்கள் தொடர்பான கலந்துரையாடல்..!

வன விலங்குகளால் ஏற்படும் விவசாய சேதங்கள் தொடர்பான கலந்துரையாடல்..!

by Thamil
June 19, 2025
0

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர்...

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்..!

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் (19) குருநகர் வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா கலந்த மாவா வைத்திருந்த 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி