நெடுங்கேணி கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்.!
நெடுங்கேணி கோடாலிக்கல்லு துயிலும் இல்லத்தில், நேற்றையதினம் நவம் அன்னையின் சகோதரி மகேஸ்வரி அவர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட, சம நேரத்தில் உறவினர்களால் மாவீரர்களுக்குச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




