உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்!

இலங்கை செய்திகள் 7 நிமிடங்கள் முன்
34 பார்வைகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்த நிகழ்வானது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது.

மூன்று பிள்ளைகளை மண்ணுக்காக வித்தாக்கிய தாயான செல்லத்தம்பி சரோஜாதேவி பொதுச்சுடரை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் ஈகைச் சுடர்களை ஏற்றி, மலர் தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தினர்.

இதில் மாவீரர்களின் உறவுகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தலில் ஈடுபட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கார்த்திகை 27 – நினைவுகளில் என்றும் வாழும் மாவீரர்களுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி!

எமது மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களையும், போரின் கோரத்தால் உயிர்நீத்த எமது உறவுகளையும் நினைவுகூரும் புனிதமான கார்த்திகை 27 நினைவேந்தல் நாளில்,…

37 0 0
இலங்கை செய்திகள்

மாவீரர்களை நினைவுகூர்வது மக்களின் உரிமை; இதில் அரசியல் இலாபம் தேட வேண்டாம்..!

கார்த்திகை 27 மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம், மாவீரர்களின் தியாகத்தையும் நினைவேந்தல் நிகழ்வுகளையும் அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார்.…

32 0 0
இலங்கை செய்திகள்

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குபா ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா.!

மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஹீனைஸ் நகர் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குபா ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா (27) இன்று வெள்ளிக்கிழமை…

45 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி இடைக்கால அறிக்கை தொடர்பில் ராஜ் சோமதேவவிடம் விசாரணை நடாத்தப்பட வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்துள்ள நான்காவது இடைக்கால அறிக்கையில் உள்நோக்கம் இருப்பதாகவும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைகளை திட்டமிட்டு மறைக்கின்ற…

27 0 0