உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நெல்லை மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்

இந்திய செய்திகள் 7 மணி நேரம் முன்
109 பார்வைகள்

திருநெல்வேலி மாவட்ட போக்சோ விசேட நீதிமன்ற நீதிபதியை பணியிடை நீக்கம் செய்து சென்னை மேல் நிதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லையில் போக்சோ விசேட நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருபவர் கே.சுரேஷ்குமார்.

இவர் ஏற்கனவே கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதவானாகவும், அவிநாசி நீதிமன்றத்தில் சார்பு நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

பின்னர் பதவி உயர்வில் மாவட்ட நீதிபதியாக பல்வேறு ஊர்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.

கோவையில் பணியாற்றியபோது பணியில் ஒழுங்கீனமாகவும், நடத்தை குறைவாகவும் நடந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மேல் நிதிமன்ற தலைமை பதிவாளர் தீப்தி அறிவுநிதி உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்ட தீபம்: போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணுக்குப் பதிலாக, வழக்கமான தீப மண்டபத்திலேயே கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. மலை உச்சியில்…

119 0 0
இந்திய செய்திகள்

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய அருள் விக்னேஷ் முடிவு…?

பெண் ஆட்சியாளருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்…

107 0 0
இந்திய செய்திகள்

இளைய புரட்சித்தலைவியா? வெட்கக்கேடு! அண்ணாமலை கடும் விமர்சனம்!

நடிகை த்ரிஷாவின் ரசிகர்கள் ‘இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை’ என்ற பெயரில் புதிய அமைப்பொன்றைத் தொடங்கியுள்ளமை தொடர்பில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையான…

135 0 0
இந்திய செய்திகள்

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்ற அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பஸ்சிம் பங்கா’ என மாற்றுவதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான தீர்மானம் எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி மாநில…

132 0 0