பிரித்தானியாவில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு.
மாவீரர் நாள் நினைவேந்தல்கள் பிரித்தானியாவின் King’s Sutton பகுதியில் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் நினைவு கூறப்பட்டது.
மாவீரர் நினைவாலயத்திற்குள் மக்கள் அனுமதிக்கப்பட்டு மதியம் 12:37 மணிக்கு சுடரேற்றி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம் பெற்றது.
குறித்த நினைவேந்தலில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.






