உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பு – மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
23 பார்வைகள்

மட்டக்களப்பு – மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய (27) மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் மிகவும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.

மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்திற்கு வருகை தந்த மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

சுடரேற்றி, மலர்தூவி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருவதுடன், பிரதேசத்தின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் தொடர்ந்து துயிலும் இல்லத்தை நோக்கி வருகை தந்தனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு’ இன்று வெள்ளிக்கிழமை (27) மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர்…

37 0 0
இலங்கை செய்திகள்

ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரில் நனைந்தது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் தற்போது பிரதான நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளன. இதன்போது, உயிர்நீத்த மாவீரர்களுக்கு அவர்களது உறவினர்கள் மௌனமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனையடுத்து, மணியோசை…

43 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கு வீதிப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு

யாழ்ப்பாண மருத்துவச் சபையுடன் இணைந்து வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது, வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயலமர்வை வடக்கு மாகாண பிரதம…

49 0 0
இலங்கை செய்திகள்

கார்த்திகை 27 – நினைவுகளில் என்றும் வாழும் மாவீரர்களுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி!

எமது மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களையும், போரின் கோரத்தால் உயிர்நீத்த எமது உறவுகளையும் நினைவுகூரும் புனிதமான கார்த்திகை 27 நினைவேந்தல் நாளில்,…

42 0 0