உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நௌபர் மௌலவி உட்பட இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
71 பார்வைகள்

கடந்த 2018 ஆம் ஆண்டு வனாத்தவில்லு, லாக்டோவத்த பகுதியில் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் ஏனைய தீவிரவாதிகளுடன் இணைந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரித்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நௌபர் மௌலவி உட்பட இருவருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நௌபர் மௌலவிக்கு, கடந்த 2026 செப்டம்பர் மாதத்தில் ஏற்கனவே 220 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை அநுர அரசு பாதுகாக்க வேண்டும்.!

மக்களுக்கு அரசால் வழங்கப்படும் எரிபொருள் மானியங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக வழங்காமல், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மூலமாகவே நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற…

51 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலைகளை மூடுவது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும்.!

மத்திய கல்வி அமைச்சால் நாளை (27.10.2026) செவ்வாய்க்கிழமை நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், எதிர்காலத்தில் இடர்கால…

59 0 0
இலங்கை செய்திகள்

ஒரு வயது ஆண் குழந்தை உ**யிரிழப்பு.!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் இன்று(26) தண்ணீர் வாளியில் விழுந்து, ஒரு வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

61 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் சிக்கிய இந்தியப் பிரஜை.!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5 கிலோகிராம் 100 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் 24 வயதுடைய இந்தியப் பிரஜையொருவர் இன்று (26) திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.…

70 0 0