உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐஸ் போ*தைப்பொருளுடன் சிக்கிய யுவதி.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
84 பார்வைகள்

மாத்தளை, உக்குவெலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 27 வயதுடைய யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உக்குவெலை பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி யுவதி நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காதல் விவகாரம்; இளைஞன் கொ**லை.!

மொனராகலை, மெதகமை பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மெதகமை பிரதேசத்தைச்…

76 0 0
இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சிகள் என்னதான் ஆட்டம் போட்டாலும் மக்களின் மனதை அவர்களால் வெல்லவே முடியாது.!

எதிர்க்கட்சிகள் எத்தகைய போராட்டங்களைச் செய்தும், என்னதான் ஆட்டம் போட்டாலும் மக்களின் மனங்களை அவர்களால் ஒருபோதும் வென்றுவிட முடியாது என்று அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலிலும்…

69 0 0
இலங்கை செய்திகள்

பொய்களை அள்ளிக்கொட்டி ஆட்சியை கைப்பற்றலாம் எனக் கனவு காணாதீர்கள்.!

பொய்களையும் போலிப் பிரசாரங்களையும் அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று எதிர்க்கட்சியினர் கனவு காண வேண்டாம் என்று விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்…

63 0 0
இலங்கை செய்திகள்

குவைத்தில் இலங்கைப் பெண்கள் இருவர் மர்மமான முறையில் உ**யிரிழப்பு.!

குவைத் நாட்டில் இருவேறு இடங்களில் உள்ள வீடுகளில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கைப் பெண்கள் இருவரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரு பெண்களின் மரணங்கள் தொடர்பிலும் குவைத்…

77 0 0