உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
36 பார்வைகள்

இன்று (19) சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 வரையிலான காலப்பகுதியில் ஹட்டன் எபோட்சிலி தோட்ட ஜந்து பிரிவுகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் பதாதைகளை ஏந்தி போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஹட்டன் நகரில் சேரும் நாளாந்த கழிவுகளை எமது தோட்ட பகுதியில் கொட்டுவதற்கு எதிராக இந்த போராட்டமும் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஹட்டன் நகரில் இருந்து குப்பைகள் எமது தோட்ட பகுதியில் கொட்டுவதற்கு இடமளிக்க முடியாது. எமது தோட்ட பகுதியில் உள்ள ஐந்து பிரிவுகளில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். நகரில் சேரும் நாளாந்த குப்பைகளை எமது தோட்ட பகுதியில் கொட்டுவதால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயமும், துர்நாற்றம் வீசும் அபாயமும், நுளம்புகள் மற்றும் ஈக்கள் பரவும் அபாயமும் ஏற்படும்.

ஆகவே, எமது எபோட்சிலி தோட்ட ஜந்து பிரிவுகளைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் ஒரே நோக்கத்துடன் எமது பகுதியில் அவ்வாறான கழிவுகள் கொட்டுவதற்கு இடமளிக்க முடியாது என கோரிக்கை முன்வைக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி.!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் 50அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.…

8 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பொலிஸார் மறித்ததும் நிலத்தில் விழுந்து உ**யிரிழந்த இளைஞன்.!

இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற உந்துருளியை வழிமறித்த வேளை, உந்துருளியில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதன்போது சபாபதிப்பிள்ளை வீதி,…

22 0 0
இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொ**லை.!

அங்குருவாதொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெதிகமுவ கந்த பகுதியில் இன்று சனிக்கிழமை (19) நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹல்தோட்டை பகுதியைச்…

4 0 0
இலங்கை செய்திகள்

சஹ்ரானை நான் கண்டதுமில்லை; பேசியதுமில்லை.!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அண்மையில் வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், “சஹ்ரான் என்ற பயங்கரவாதியை நான் கண்டதுமில்லை; அவருடன் பேசியதுமில்லை”…

21 0 0