உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

விஜய் வெற்றியால் மாறுகிறதா ஜெயிலர் 2 படத்தின் கதை

சினிமா 2 மணி நேரம் முன்
49 பார்வைகள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க (ரீ-ஷூட்) படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, நடிகர் விஜய்யை மையப்படுத்தி இடம்பெற்றதாகக் கூறப்படும் சில காரசாரமான வசனங்களில் மாற்றங்களை மேற்கொள்ள ரஜினிகாந்த் மற்றும் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆலோசித்து வருவதாக கொலிவுட் தரப்புக்களில் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொடர்பான அரசியல் பின்னணியில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வசனங்கள், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு மாற்றப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இது தொடர்பில் படக்குழு தரப்பில் இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

மீண்டும் மாய உலகிற்கு அழைத்துச் செல்லும் ‘ஹாரி பாட்டர்’!

உலகளவில் பிரபலமான ‘ஹாரி பாட்டர்’ கதையை அடிப்படையாகக் கொண்டு HBO நிறுவனம் தயாரித்துள்ள புதிய தொலைக்காட்சித் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, புதிய தொடரின்…

49 0 0
சினிமா

அடேங்கப்பா… அனிருத்தின் சம்பளம் இத்தனை கோடியா?

இசையமைப்பாளர் அனிருத்திற்கு புதிய திரைப்படமொன்றுக்காக பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், தனது அடுத்த திரைப்படத்தை…

55 0 0
சினிமா

அஜித் படத்தில் ஷாலினி நடிக்கிறாரா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

46 0 0
சினிமா

“உங்களிடம் நடிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும்” – சிறுமி நக்ஷத்ராவின் நடிப்பை வியந்து பாராட்டிய நடிகர் தனுஷ்!

‘இருமுடி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நக்ஷத்ராவின் நடிப்புக்கு நடிகர் தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். திரைப்படத்தைப் பார்த்த தனுஷ், நக்ஷத்ராவுடன் காணொளி அழைப்பில் பேசியுள்ளார். அப்போது, “ஒருநாள்…

63 0 0