உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அச்சுவேலி மத்திய கல்லூரியில் அனுஷ்டிக்கப்பட்ட உலக கண்டல் காடுகள் தினம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
163 பார்வைகள்

எதிர்காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகத்தின் அனுசரணையுடன் அச்சுவேலி மத்திய கல்லூரி சுற்றாடல் கழகமானது இன்று உலக கண்டல் காடுகள் தினத்தினை நடத்தியிருந்தது.

இதன்போது கண்டல் காடுகள் தொடர்பான வினாவிடைப் போட்டி நடாத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் பாடசாலை சுற்றாடல் முன்னோடி கழக மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் அச்சுவேலி மத்திய கல்லூரியில் பிரதி அதிபர் ராஜி துரேஸ்ராம் தலைமையில் கல்லூரி பிரதான மண் டபத்தில் மிகவும் சிறப்பு நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக விலங்கியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபா சிவகுமாரும், சிறப்பு விருந்தினராக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர் க.பாலினியும், கௌரவ விருந்தினராக இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்க பிரதிநிதி ம.சசிகரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சின்னம் சூட்டியதுடன், பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கிக் கௌரவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0