உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
67 பார்வைகள்

தேசிய ரீதியிலான டெங்கு ஒழிப்பு வார வேலைத்திட்டத்திற்கு அமைவாக, சம்மாந்துறை முகைதீன் மாவத்தை வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட கழிவுகள் மற்றும் பற்றைக்காடுகளை அகற்றிச் சுத்தம் செய்யும் விசேட சிரமதான நடவடிக்கை இன்று (01) முன்னெடுக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து இந்நடவடிக்கையை ஒருங்கிணைப்பு செய்திருந்தன.

இதன்போது, சம்மாந்துறை பிரதேச சபையின் கனரக வாகனங்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு, வீதியோரங்களில் தேங்கியிருந்த கழிவுகள் மற்றும் நுளம்புகள் பெருகக்கூடிய சூழலைக் கொண்ட பற்றைக்காடுகள் அகற்றப்பட்டுச் சூழல் முழுமையாகச் துப்பரவு செய்யப்பட்டது.

இந்நடவடிக்கையின் போது சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.எம். பஹ்மி, ஏ.சி.எம். நயீம் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எம். றம்சின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிரமதானப் பணிகளை நேரில் பார்வையிட்டதுடன் தேவையான வழிகாட்டல்களையும் வழங்கினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

20 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

58 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

32 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

51 0 0