உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
71 பார்வைகள்

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று காலை 7.30 மணிக்கு சாண்டேஸ் மண்டபத்தில் கல்லூரி அதிபர் திரு. தி.வரதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவத் தலைவர்களாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சின்னங்கள் சூட்டப்பட்டு, அவர்களின் தலைமைத்துவப் பொறுப்புகள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.

மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்பு, பொறுப்புணர்வு, ஒழுக்கம் மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவற்றை வளர்ப்பதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக சாந்தினிதேவி கிருபாகரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவத் தலைவர்களுக்கு வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

புதிய மாணவத் தலைவர்கள் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றி, பாடசாலையின் ஒழுக்கத்தையும் நற்பெயரையும் உயர்த்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0