உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தங்க விலை திடீர் உயர்வு – உள்ளூர் சந்தையிலும் அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
41 பார்வைகள்

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,493.79 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி, இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 358,800 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 390,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


உலக சந்தையில் தங்க விலையின் மாற்றத்துடன், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி மாற்றங்களும் உள்ளூர் சந்தை விலைகளில் தாக்கம் செலுத்தி வருகின்றன.2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தங்க விலை பொதுவாக உயர்வை நோக்கிய போக்கில் இருந்ததுடன், சில காலங்களில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களும் பதிவாகியுள்ளன.

அண்மையில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த தங்க விலை, பின்னர் குறைந்து தற்போது மீண்டும் 4 இலட்ச ரூபாவை அண்மித்த நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

35 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

43 0 0