உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமுக்கு காரைதீவில் அஞ்சலி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீமின் மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை காரைதீவில் நடைபெற்றது.

அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலம் ஊடகத் துறையில் இன, மத பேதமின்றி சமூக சேவையில் ஈடுபட்ட அவரின் பணிகளை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மறைந்த ஊடகவியலாளருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் பல சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

34 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

42 0 0