உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அவசர நிலக்கரி தேவைக்கு டெண்டர் கோரிய லங்கா நிலக்கரி நிறுவனம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

லங்கா நிலக்கரி நிறுவனம், நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையம் தேவைக்காக 3 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரியை அவசரமாகக் கொள்வனவு செய்ய டெண்டர் கோரியுள்ளது.இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 2026 மார்ச் – ஏப்ரல் காலப்பகுதிக்கான அவசர நிலக்கரி கொள்வனவுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக நாடு முழுவதும் சர்ச்சை நிலவி வரும் நிலையில், இவ்வாறு அவசர கொள்வனவுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த அறிவிப்பு கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, 2026 மார்ச் – ஏப்ரல் மாதங்களுக்கான தேவையை முன்னிட்டு, 3 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரியைப் பெறுவதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

50 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

62 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

54 0 0