உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உலக கிண்ணத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து அணி!

48 பார்வைகள்

நேற்றைய தினம் நிறைவடைந்த நியுசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராஜ்சியத்திற்கிடையிலான போட்டியில் விக்கட் இழப்பின்றி நியுசிலாந்து வரலாற்று வெற்றியை பதிவு செய்து அசத்தியது.ஐசிசி இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய நாளுக்கான போட்டியில் நமிமீயா அணியை நெதர்லாந்து அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிக்கொண்ட நிலையில் மற்றுமொரு போட்டியாக நியுசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராஜ்சியத்திற்கிடையிலான போட்டி இடம்பெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டினை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.174 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்பெடுத்தி விக்கட் இழப்பின்றி 15.2 ஓவர்களில் 175 ஓட்டங்களை பெற்று உலக கிண்ணத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்து அசத்தியது.புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியதுடன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக்கொண்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0